கர்நாடகாவில் போராட்டம் நடத்த தடை

img

பெங்களூரில் ஆர்பாட்டம் நடத்த தடை; காவல்துறை ஆணையர் உத்தரவு

கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பெங்களூரு நகரில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 2 வாரங்களுக்கு  தடை விதித்து பெங்களூர் காவல்துறை ஆணையர் கமல் பண்ட் உத்தரவிட்டுள்ளார்.